Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Morrakka Mattrakkaa (From "Lakshmi")
Sam C.S.
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மொரக்கா மற்றாக்கா
வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா
தாவி ஆடும் பூவா
மப்ராக்கா மெட்டாரிக்கா
என் கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
Life'ae dancing show'ah
ஹே நான் Michael ஜாக்சி
நெலவு நெலவு நடை காட்டட்டா
ஹே நான் Hrithik ரோஷ்னி
வளைவு நெளிவு அதில் சேக்கட்டா
ஹே நான் பரிஷ்னிகோவின்
நடக்கும் நடயே ஒரு balle தான்
ஹே நான் பிரபு தேவி
கடக்கு மொடக்கு என டடக்கு படக்கு என
வெச்சான் அடி வெச்சான்
இந்த ரோடும் கூட மேடா
சச்சா யே சச்சா
என் heart beat ஆட்டம் தான்
மொரக்கா மற்றாக்கா
வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா
தாவி ஆடும் பூவா
மப்ராக்கா மெட்டாரிக்கா
என் கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
Life'ae dancing show'ah
காற்றில் மலர் ஆட
நீரில் வெயில் ஆட
ஆட்டம் ஏதில் இல்ல?
கேளு மெட்டாரிக்கா
வீட்டில் நிழல் ஆட
வானில் உயில் ஆட
எல்லாம் ஆட்டம் தான்
சொல்லு மெக்காரிக்கா
Salsa ஹே சம்பா
என் mango ஏங்கோ tango
வோல்கா குகூமர்
நான் குத்தும் weapon பாருங்கோ
மொரக்கா மற்றாக்கா
வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா
தாவி ஆடும் பூவா
மப்ராக்கா மெட்டாரிக்கா
என் கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
Life'ae dancing show'ah