Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adiyae Ivalaey (From "Romeo Juliet")
D. Imman feat. Anthony Daasan, Hansika Motwani & Jayam Ravi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடியே அடியே இவளே
என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
பொண்ணுங்கள எல்லாம்
குத்தம் சொல்ல மாட்டேன்
நீ மட்டும் தான் மோசம்
நீ இல்லாம போனா
ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம்
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
தம்புலில் ஒருபக்கம் இல்லையினா
யாருக்கும் உதவாதுடி
Tred மில்லில் கை வெச்சு
ஓடச் சொன்னா என்னால முடியாதுடி
கா்ல சுழட்டி
உன்ன நான் வெரட்டி
உன் மண்டையில போட நினைப்பேன்
விழிய உருட்டி
என்ன நீ மிரட்ட காலில் விழுந்து
நான் தண்டால் எடுப்பேன்
மிதிச்சி அம்மாடி
நீ போனா ஜிம் பாடி தாங்காது
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன
வெறுக்க முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
நீதானே என்மேல காதலுன்னு
என் பின்னே சுத்தி வந்த
நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு
ஊரெல்லாம் கத்தி வந்த
Purse பாத்துதான்
மனச தந்தியா
காச பாா்த்தா தான் காதல் வருமா
உசுர மொத்தமா
உருவி போனியே
என் சாபம் உன்ன சும்மா விடுமா
இதுக்கு முன்னால ஹீரோ நான்
இனிமே உன் வில்லன் தான்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
போடு அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன
வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன
வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்