Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pacholay Keethukulla
S. P. Balasubrahmanyam
,
Bharani
,
K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எதன்னானே தாமரப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலே
எதாமரம் பூத்திருச்சே மாமா தாமணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிக்கிட்டு வந்திடுங்க மேனங்குட்டி
எதன்னானே தாமரப்பூ புள்ளன் தள்ளாடும் தண்ணியிலே
எதாமரம் பூத்திடுச்சி புள்ளன் தாமணி வாங்கி வரேன்
கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்பில குளுறும் காயட்டுமா
உனக்கும் எனக்கும் மனசு இப்ப பற்றை பிரியாச்சு
ஒளிவா மறவா பேசி சிரிக்க ஒடர் துணையாச்சு
கையில அணைக்கிற போது நீ துள்ளி குதிக்கிற மாலு
ஆற்றில குளிக்கிற போது நீ ஆள்களுக்கு கடிக்கிற மீனு
உன் இடுப்பு சேலை நிழுவ நான் எடுத்து எடுத்து தழுவ
எதன்னானே தாமரப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலே
எதாமரம் பூத்திடுச்சி புள்ளன் தாமணி வாங்கி வரேன்
தினமும் என்னை துரத்துதையா உங்க பெருமூச்சு
அத்தீ பூத்த மாயம் போல தாம வாம்பிச்சு
கண்ணே உனக்கு மின்மினி புடிச்சி கணக்கா ஏத்தட்டுமா
பிடியுற வரைக்கும் மடியில சாந்தி விசயம் சொல்லட்டுமா
மாமே தரணும் சீரு ரெண்டு மாங்கா கட்டு காடு
நீ சிரிக்கிற தங்கத்தேடு உன் தேவை என்ன கேளு
வெகளை புள்ளன் நானும் ஒரு விவரம் கேட்க வேணும்
எதன்னானே தாமரப்பூ புள்ளன் தள்ளாடும் தண்ணியிலே
எதாமரம் பூத்திருச்சே மாமா தாமணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிக்கிட்டு வருவேனே மேனங்குட்டி
எதன்னானே தாமரப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலே
எதாமரம் பூத்திடுச்சி புள்ளன் தாமணி வாங்கி வரேன்