Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Water Packet
Santhosh Narayanan, Shweta Mohan, & Gana Kadhar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீ இருக்குறியே ஒளக்கெட்டையா
சும்மா நடக்குறியே தாவல்லக் கெட்டையா
நீ இருக்குறியே ஒளக்கெட்டையா
சும்மா நடக்குறியே தாவல்லக் கெட்டையா
மஜா வாயிடிக்கிறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
ஐயா! பஞ்சுமிட்டாயா
மஜா வாயிடிக்கிறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
ஐயா! பஞ்சுமிட்டாயா
சோஜவா படுத்துக்குவேன் உன் மடியில் சாஞ்சி
சுமா வாட்டமா இருக்கிறியே வாட்டரிப் பாக்கிட்டு முன்சி
ஐ! காஞ்ச மொழக போல
நா இருக்கிறேன்னே காஞ்சி
என் மனசு ஒசுப்புறியே
நீ மீண போல ஆஞ்சி
நீ மீண போல ஆஞ்சி
நீ மீண போல ஆஞ்சி
நீ மீண போல ஆஞ்சி
நீ மீண போல ஆஞ்சி
உன்னைப் பாத்ததும் எனக்கு ஏருது கிட்கு
உன்னைப் பாத்ததும் எனக்கு ஏருது கிட்கு
நீ தாண்டி மாமனுக்கு
ஏத்த தக்காலி தொக்கு
ஏய் உன்னைப் பாத்ததும் எனக்கு ஏருது கிட்கு
நான் தானே மாமனுக்கு
ஏத்த தக்காலி தொக்கு
சீனு போடவா நானும் சிலர போல
பலப்பலுணே ஜொழிக்கிரியே வார்னிஸே போல
சீனு போடவா நானும் சீலர் போல
பலப்பலுணே ஜொழிக்கிரியே வார்னிஸே போல
அயோ வார்னிஸே போல
ஏய் வார்னிஸே போல
கீயா போலே அம்மா போலே உன்னைத் துக்கின்னு ஜாவ போலே
செல்லைக்குட்டி வாடி வாடி வாச்சா மேல்
ஐயோ காஹாவாலே கிதர்வாலே தாகோ
எடுத்த பாடிம்பிலே தமுக்கமா படுத்துக்கோம்
மைமா மேலே
ஊன்வாயில போட்டு மெலும் பீடஜருதாமா
ஐயோ இந்தியில சொன்னா நா பியாருகருதாமா
ஊன்வாயில போட்டு மெலும் பீடஜருதாமா
ஐயோ இந்தியில சொன்னா நா பியாருகருதாமா
உன்னை பியாருகருதாமா
நீ இருக்குறியே ஓலக்கோட்டாயா
சும்மா நடக்கிறீயே தவளக் கொட்டாயா
பாச்சாலே என்னோட என் மனசர் தொட்டாயா
அலைக்கா அல்வா போல சாப்பிட்டு போயா
மஜா வாயிடிக்கிறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
ஐய்ய்யோ பஞ்சுமிட்டாயா
சோஜாவா படுத்துக்குவேன் ஓம் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்கிறீயே வாட்டரின் பாக்கிக்குன் முஞ்சு
நீ காஞ்சமுழக போல நா இருக்கிறேனே காஞ்சி
என் மனசை உசுப்புறியே நீ மீன போல ஹாஞ்சி