Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Whitulakkan
S. N. Surendar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
White lagan கோழி ஒன்னு கூவுது
அது fast food'u கடைய பாத்து ஏங்குது
White lagan கோழி ஒன்னு கூவுது
அது fast food'u கடைய பாத்து ஏங்குது
White lagan கோழி ஒன்னு கூவுது
அது fast food'u கடைய பாத்து ஏங்குது
ரத்னா cafe மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஹோ... ஹோய்
White lagan கோழி ஒன்னு கூவுது
அது fast food'u கடைய பாத்து ஏங்குது
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்
College'க்கு போனாடா ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா Napoleon கேக்குதடா
லைலா college ஐயோ
லைலா college பசங்க இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது
White lagan கோழி ஒன்னு கூவுது
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த single'u டீயில sugar'u போட்டு கலக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த single'u டீயில sugar'u போட்டு கலக்கு
ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா
கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர் silk சேல பறக்குது
அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது
White lagan கோழி ஒன்னு கூவுது
கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு
அவ hip'ல வெட்டுறா துண்டு துண்டா நாலு
கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு
அவ hip'ல வெட்டுறா துண்டு துண்டா நாலு
கத்த காம்பு வெத்தலடா போட்ட வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா navy காரன் கப்பலுடா
ஆயா கடை உளுந்து விட டக்கரு
உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் licker'u
White lagan கோழி ஒன்னு கூவுது
அது fast food'u கடைய பாத்து ஏங்குது
ரத்னா cafe மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஹோ... ஹோய்
White lagan கோழி ஒன்னு கூவுது
அது fast food'u கடைய பாத்து ஏங்குது