Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vandha Kadha
Yuvan Shankar Raja
,
Gana Bala
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வந்த கத வாழ்ந்த கத
சொந்த கத சோக கத
வந்த கத வாழ்ந்த கத
சொந்த கத சோக கத
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
இது எங்க போய் முடியும்
அது எனக்கு மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்
Hey வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்
Guess'u பண்ணி சொல்லுவேண்ட
Miss'u பொடும் dress'ah
Sketch'u போட்டு கத்து தருவேன்
நாளைக்கு வர test'a
Test'a test'a test'a test'a test'a
Touch'u பண்ண நெனச்சாக
வெச்சிடுவேன் check'a
தொட்டு கூட பக்கமா
கராச்சி குடிப்பேன் book'a
கெட்டி பையன் எனக்கு ரொம்ப
பிடிச்ச game'u cricket'u
வெத்து வேட்டு எவன் வந்தாலும்
துட்ட குடுத்து சரி கட்டு
சாத்தியத பேசுறானா
வேக்குறான் உனக்கு cutout'u
சொத்து சுகம் காலி ஆனா
மண்ண விட்டு get out'u
வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்
Hey வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்
எத்தன மோர பொறந்தாலும்
ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்
எல்லாருக்கும் ஒண்னு தாண்ட
எழுதி வெச்ச சட்டம்
சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம்
சட்டியில சோறு இருந்தாதான்
கரண்டியில மாட்டும்
நீ புட்டில பாலா வெச்சா
எந்த பூன வந்து குடிக்கும்
உள்ள வெளிய ஆட்டத்துல
ஒன்னா நம்பர் நானு
குள்ள நரியா வேஷம் போட்டு
காட்ட மாட்டேன் scene'u
Hey வம்பு சண்டயா வேல கொடுத்து
வாங்க மாட்டேன் நானு
வர சண்டயா போடாமலெ
விட மாட்டேன் நானு
வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்