Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Stylish Thamizhachi
Song, Yuvan Shankar Raja, M.M. Manasi,
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
I'm like a princess, always gotta keep my head up
You can see my head down, no one call it bad luck
I don't care about others, I'm my very own idol
And my lines they holy me like the scriptures in the Bible
I'm a classy lil girl, Louis V's my daddy, Donatella's my mommy
Got a pet named "Gucci"
I'm a kind of girl, I'm from the bottom reached out to the mass
We attractin' now, I got my own fans and
'Cause I'm love my talkin', my looks, my walkin'
Superstar swag, you know I'll be rockin'
நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
'Cause I'm love my talkin', my looks, my walkin'
Superstar swag, you know I'll be rockin'
நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
Stylish தமிழச்சி, இள நெஞ்சிக்குள்ளே English தமிழ் கட்சி
என் தேகத்திலே Spanish நிறமச்சி
தேன் தித்திக்கின்ற wine-ish இதழச்சி
முரட்டு தமிழச்சி, உன்ன சுத்தி ஒரு இருட்டு திரை தச்சி
சில முத்தங்களை நெருப்பில் சுடவச்சி
நான் தொட்டதுமே அதிரும் உன் உச்சி
யார் எனக்கும் மேலே இல்லை
நான் அடைய முடியா எல்லை
இந்த உலகத்தின் உயரத்தில் கவர்ச்சி காடு நான்
'Cause I'm love my talkin', my looks, my walkin'
Superstar swag, you know I'll be rockin'
நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
'Cause I'm love my talkin', my looks, my walkin'
Superstar swag, you know I'll be rockin'
நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
I'm a first class लड़की, shut it down அடக்கி
Watch your step girl விழுந்துருவ தடுக்கி
Sometimes I can be a butterfly, sometimes I'm a bee
I'm a swag தமிழச்சி, சென்னை swag தமிழச்சி, come on!
அழகிய தமிழச்சி, ஓர் ஆண் போல் அனுதினம் மாறிச்சு
எது வேணுனாலும் எல்லைகள் மீறிச்சு
யார் சொன்னபோதும் ஆட்டங்கள் ஆடிச்சு
அலையாய் விழும்பிச்சு, உன்னை சுட்டு விடும் தீயாய் இதழ் வச்சி
உன்னை காயம் செய்யும் கல்லாய் குணம் வச்சி
என்னை தீண்டி விட்டால் விஷமே இருந்துச்சு
நான் மென்மையில்லா மடல்
இளம் பெண்மை காணா உடல்
திமிர் மட்டும்தான் என் கண்கள், உந்தன் தேடல்தான்
அஹான்
அஹான்
அஹான்
அஹான்
'Cause I'm love my talkin', my looks, my walkin'
Superstar swag, you know I'll be rockin'
நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
'Cause I'm love my talkin', my looks, my walkin'
Superstar swag, you know I'll be rockin'
நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
What I gotta do, what I gotta do that
Btch wanna hate, they be getting mad
I'm hell if you hating, I don't care
Swag தமிழச்சி, I'm everywhere
ந-ந-ந-ந-நெருப்புத் தமிழச்சி நான்
ம-ம-ம-ம-மொரட்டுத் தமிழச்சி நான்
உனக்கும் எனக்கும் தெரியும் பெண்மணிகளின் மகிமை
விளையாட்டு பொருளல்ல, நாமில்லை அடிமை
Chains on my waist
Bangles on my hand
ஆ முதல் ஃ in my veins
You know who I am