Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhalenum Jorula
Bharadwaj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
திருச்செந்தூர் முருகா திருகணிகை குமரா
காஞ்சியில காமாட்சி
எங்க மதுரையில மீனாட்சி மீனாட்சி
காதல் என்னும் ஜோருல
காசு இருக்கும் திமிருல
பசங்கள தான் சுத்தி வரிங்க
ஒரு ஆறு ஏழு மாசமா அலையவிட்டு மோசமா
அண்ணானு அல்வா தரிங்க
அதுக்கு பரிகாரமா
ஆரம்பமே தாலிதான்
Conform ஆன party 'ய
காதலிச்சா ஜாலிதான்
இது காதலுக்கு insurance'சுமா தான்
மச்சான் மச்சான் மனசு figure'ரு கிச்சு கிச்சு மூட்டும்டா
மதியானம் வெயிலு கூட AC போல தோணுண்டா
லட்சியங்கள் இருந்தா அதை பிச்சு பிச்சு வீசும்டா
அவ இல்லாத இடத்தில் நடந்து போனா நமக்கு safe'டா
காதல் என்னும் ஜோருல
காசு இருக்கும் திமிருல
பசங்கள தான் சுத்தி வரிங்க
கண்டதுமே காதல் எல்லாம் ராமாயண பழசு
அட ஆளுக்கு ஒரு வீடு தரேன் apartment'டா மனசு
காதல் ஒரு கல்லா அது காசு போதும் full'ல
ஜன்னலோரம் கம்பிக்கு தான் சத்தியமா தெரியும்
அவ சைட் அடிக்க பாக்குறது யாருக்குன்னு புரியும்
தில்லாலங்கடி figure'ரு நீ தின்னு பாக்கு சேகுரு
Ration'னுல வேர்ப்பதில்ல
Ration'னுல வேர்ப்பதில்ல, காதல் என்னும் feeling
ரெண்டும் கட்டா வயசு இது ஜாக்கிரதை darling
அட வாலிபத்தை தாண்டுவர வாழ்க்கை ஒரு training
ஏலேலோ முனியம்மா இழுத்துச் சொல்லும் துணியம்மா
கம்பு கஞ்சி குடிச்சத தான் நீயும் கொஞ்சம் நனையம்மா
காதல் என்னும் ஜோருல
காசு இருக்கும் திமிருல
பசங்கள தான் சுத்தி வரிங்க
ஒரு ஆறு ஏழு மாசமா அலையவிட்டு மோசமா
அண்ணானு அல்வா தரிங்க
நகரு நகரு முதல்ல நகரு
Figure'ரு figure'ரு கலக்கல் figure'ரு
குளம் குளம் துபாய் குளம்
காணோம் காணோம் பொண்ணா காணோம்
பால் பால் பசும்பால்
குடிச்சு பார் யானை பால்
பழம் பழம் வாழைப்பழம்
தின்னு பாரு ஞானப்பழம்
சேலை மிடி சுடிதார் தாவணி சல்வாரு
பொம்பளைங்க போட்டுக்கொள்ள
Dress'சு வகை நூறு
இது 21st century
சேலைக்கெல்லாம் அஞ்சலி
Shirt'டு pant'டு மட்டும்தான் ஆண்களுக்கு பாவம்
அதையும் நீங்க பறிப்பதெல்லாம் எந்த ஊரு நியாயம்
பொறாமைய நினைச்சு தான் Dress'சு நாங்க கொறச்சிட்டோம்
Eve-teasing எல்லாத்துக்கும்
Eve-teasing எல்லாத்துக்கும், பெண்கள் தானே தொடக்கம்
இது புரிஞ்சுகிட்டு police எல்லாம் எப்ப உங்கள புடிக்கும்
அப்பத்தானே எங்களுக்கு ஆண் உரிமை கிடைக்கும்
காதல் என்னும் ஜோருல
காசு இருக்கும் திமிருல
காதல் என்னும் ஜோருல
காசு இருக்கும் திமிருல
பசங்கள தான் சுத்தி வரிங்க
ஒரு ஆறு ஏழு மாசமா அலையவிட்டு மோசமா
அண்ணானு அல்வா தரிங்க
அதுக்கு பரிகாரமா
ஆரம்பமே தாலிதான்
Conform ஆன party 'ய
காதலிச்சா ஜாலிதான்
இது காதலுக்கு insurance'சுமா தான்
மச்சான் மச்சான் மனசு figure'ரு கிச்சு கிச்சு மூட்டும்டா
மதியானம் வெயிலு கூட AC போல தோணுண்டா
லட்சியங்கள் இருந்தா அதை பிச்சு பிச்சு வீசும்டா
அவ இல்லாத இடத்தில் நடந்து போனா நமக்கு safe'டா