Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannamma En Kannamma (From "Kara") (Original Motion Picture Soundtrack)
G.V. Prakash Kumar, Dhanush
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணம்மா, என் கண்ணம்மா, என் கண்ணுக்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே, ஒன்னத்தானே நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
எனக்காக-எனக்காக பொறந்தாயே வரமா
இதுதானோ-இதுதானோ பெறவி சொகமா
மடி சாய, மடி சாய கத சொல்லு எதமா
செறகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே, அடி உயிரே, நீ இருந்தாலே போதும்
கர சேர வழி தேடும் படகும் மீளும்
கண்ணம்மா, என் கண்ணம்மா, என் கண்ணுக்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே, ஒன்னத்தானே நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
ஏ-ஏஹே, ஏ-ஏஹே, ஏ-ஏஹே, ஏ-ஏஹே
ஏ-ஏஹே, ஏ-ஏஹே, ஏ-ஏஹே-ஏ
ஏ-ஏஹே, ஏ-ஏஹே, ஏ-ஏஹே, ஏ-ஏஹே
ஏ-ஏஹே, ஏ-ஏஹே, ஏ-ஏஹே-ஏ
வெயிலுக்கு ஒதுங்க ஒனது முந்தான
நெழல் தரும் நெரந்திரம் எனக்கு தந்தானே
இருட்டுக்கு மெழுகா உருகும் பெண்ணால
சொமந்திடும் வலிகளும் ஆறும் தன்னால
வாழும் வரையே
எனை ஆளும் பிறையே
கரையுறேன்-கரையுறேன் ஒனக்குள்ள நானே (ஏ ஒனக்குள்ள நானே)
கண்ணம்மா, என் கண்ணம்மா, என் கண்ணுக்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே, ஒன்னத்தானே நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
எனக்காக-எனக்காக பொறந்தாயே வரமா
இதுதானோ-இதுதானோ பெறவி சொகமா
மடி சாய, மடி சாய கத சொல்லு எதமா
செறகாக என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே, அடி உயிரே, நீ இருந்தாலே போதும்
கர சேர வழி தேடும் படகும் மீளும்
கண்ணம்மா, என் கண்ணம்மா, என் கண்ணுக்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே, ஒன்னத்தானே நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே