Skip to content

Tajmahal Theme 1

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி இதயத்தில் வலி ஒன்று வருது உன் இமைகளின் முடி கொண்டு தடவு நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு இது தண்ணீர் ஊற்றியா தீரும் நான் பன்னீர் ஊற்றினால் மாறும் தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடம் மாறும் பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம் மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும் நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும் குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும் அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம் முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா அட முத்தமிட வேறு இடம் இல்லையா மழைத் துளி மழை துளி தொல்லையா அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா சுற்றி எல்லாம் எரிகிற போது நாம் இன்பம் கொள்வது ஏது அடி பூகம்ப வேலையிலும் இரு வான்கோழி களவி கொள்ளும் தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும் அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும் சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம் குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை