Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bus Fight x Powerhouse x Disco
Song, Anirudh Ravichander, Rajinikanth, Aamirkhan, Arivu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அரங்கம் அதிரட்டுமே
விசிலு பறக்கடுமே now
"The most famous Labour Union Leader? தேவா
எப்டி இருக்கீங்க அண்ணா?"
"நல்லாயிருக்கேன், என் பேர இன்னும் மறக்கல?"
"Ofcourse தெரியும்
मैं आपको अपना right-hand बनाना चाहता था
अब बोलिए, खड़े रहेंगे मेरे साथ?"
"बताता, Bavaa से बात करना"
தலைவன் எறங்கட்டுமே (D-I-S-C-O)
சரிதம் எழுதட்டுமே now (DISCO, DISCO)
மலைகள் ஒதுங்கட்டுமே (D-I-S-C-O)
உலகம் உணரட்டுமே how? (DISCO, DISCO)
அரங்கம் அதிரட்டுமே (D-I-S-C-O)
விசிலு பறக்கடுமே now (DISCO, DISCO)
கரங்கள் ஒசரட்டுமே (D-I-S-C-O)
Take over ஒத்துமொத்தமே (DISCO, DISCO) now!
D-I-S-C-O, DISCO-DISCO
D-I-S-C-O, DISCO-DISCO
"இந்த தேவா பத்தி தெரிஞ்சிருந்தும், என்கிட்டையே விளையாடிறுக்க"
காக்கர்! "இத பாரு இந்த கப்பலு, port'u, government'u, police எல்லாம் உன்னுடையதா இருக்கலாம்"
"ஆனா இந்த துணிபோட்ட கூலிங்க என் ஆளுங்க"
ப-ப-பரட்ட powerhouse'eh
காந்த கண்ணு ரெண்டும் ரவுசே
உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும்
(Say my name)
ப-ப-பரட்ட powerhouse'eh
காந்த கண்ணு ரெண்டும் ரவுசே
உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும்
(You're goddamn right)