Skip to content

Meenukku

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன் தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன் கிச்சுக் கிச்சுப் பண்ணும் க்ரிஸ்தவ பெண்ணே பச்சை முத்தம் தர மறமில்லையா ஒரு கண்ணம் தர மறு கண்ணம் காட்டு திருமறை மறி நினைவில்லையா அடடா முத்தம் பறிக்கிற வழி இதுதான் குறுக்கு வழி அதுதான் என்னை கெடுக்கிற வழி சிக்குமா படித்த கிளி மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன் தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன் பெண் கடல்களில் அலைகள் இல்லை அது போல் மெளனம் காக்கிறாய் ஆண் கடல்களில் அலைகள் உண்டு அது போல் உன்னை தீண்டினேன் அலை எனும் கரம் நீட்டி நீட்டி அடி வருடியே போகிறாய் வெட்கம் வந்த விழி மூடும் நேரம் முத்தம் பொள்ள இட பார்க்கிறாய் அன்பை தந்து அன்பை தந்து ஆளாக்கினாய் அப்போது அள்ளி தந்து அள்ளி தந்து ஆனாக்குதல் எப்போது அடடா முத்தம் பறிக்கிற வழி இதுதான் குறுக்கு வழி அதுதான் என்னை கெடுக்கிற வழி சிக்குமா படித்த கிளி மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன் தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன் வீடு நீயும் சொல்லி வாழும் பெண்ணான் வெட்கம் என்னை விட்டு போகுமா ஆக்கம் பாக்கும் இங்கு ஆட்கள் உண்டு அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா கடற்கரைகளில் சோலை இல்லை பரமைக்கு என்ன பஞ்சமா தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை தவிக்கின்ற மனம் அஞ்சுமா பெண்கள் மட்டும் ஆணையிட்டால் பேசும் கடல் பேசாது ஆண்கள் கொண்ட ஆசை மட்டும் ஆணையிட்டால் நிற்காது அடடா என்னை தவிர்க்கிற வழி இதுதான் குறுக்கு வழி எதுதான் உன்னை பிடிக்கிற வழி சிக்குமா படித்த கிளி