Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Boom Boom Robot Da (From "Enthiran")
Yogi B
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
Issac அசிமோவின் வேலையோ robo
Issac நியூட்டனின் லீலையோ robo
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ robo
ஹே robo ஹே robo
ஹே இன்பா நண்பா comeon Lets Go
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
Boom boom robo da robo da robo da
Robo நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
Power தான் உண்டு திமிரே இல்லை
சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ எஃக்கினிலே பூத்தவனோ
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ
சிட்டி சிட்டி robo
ஏ சுட்டி சுட்டி robo
பட்டி தொட்டி எல்லாம்
நீ பட்டுக் குட்டியோ
சிட்டி சிட்டி robo
ஏ சுட்டி சுட்டி robo
பட்டி தொட்டி எல்லாம்
நீ பட்டுக் குட்டியோ
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?
ஏ சொல்வதெல்லாம், கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ?
ஆட்டோ ஆட்டோக்கார
ஏ automatic'காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் autograph'கா
ஆட்டோ ஆட்டோக்கார
ஏ automatic'காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் autograph'கா
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
Issac அசிமோவின் வேலையோ robo
Issac நியூட்டனின் லீலையோ robo
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ robo
ஹே robo ஹே robo
இன்பா நண்பா comeon Lets Go
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
Boom boom robo da robo da robo da
Zoom zoom robo da robo da robo da
(Boom boom)