Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
The Wedding Song (Tamil)
G.V.Prakash Kumar & Suriya feat. Mamitha Baiju
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
la la la la la la la la la la la la
la la la la la la la la la la la la
la la la la la la la la la la la la
la la la la la la la la la la la la
மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக
மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக
சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கனவாக
சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கனவாக
திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ போடு ஃபன்னாக
திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ போடு ஃபன்னாக
கவல படாம நீ பாடு சில்லாக
கவல படாம நீ பாடு சில்லாக
ஹே இருப்பா
ஹே இருப்பா
நீயும் பொறுப்பா
நீயும் பொறுப்பா
வாழ்க்கை சிறப்பா
வாழ்க்கை சிறப்பா
ஆகும் பள பளப்பா
ஆகும் பள பளப்பா
பறக்க
பறக்க
சோகம் மறக்க
சோகம் மறக்க
தாவி குதிக்க
தாவி குதிக்க
வேணாம் தவி தவிக்க
வேணாம் தவி தவிக்க
ராஜா முன்னாலே
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
தீய பத்த வைக்க
ராஜா முன்னாலே
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
தீய பத்த வைக்க
கனவு காணும் காதலும் சேரணும்
கனவு காணும் காதலும் சேரணும்
புதுசா பூக்குற பூ இதுவே
புதுசா பூக்குற பூ இதுவே
அழகா பாக்குற கேம்ல தூக்குற
அழகா பாக்குற கேம்ல தூக்குற
அவள தாங்குற நீ
அவள தாங்குற நீ
ராஜா முன்னாலே
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
தீய பத்த வைக்க
ராஜா முன்னாலே
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
தீய பத்த வைக்க
சண்ட வந்தாலும் நீ வாய விடாத
சண்ட வந்தாலும் நீ வாய விடாத
வாயவே விட்டாலும் சாரி கேக்க அஞ்சாத
வாயவே விட்டாலும் சாரி கேக்க அஞ்சாத
கோவம் படாத ரொம்ப ஆட்டம் போடாத
கோவம் படாத ரொம்ப ஆட்டம் போடாத
சொந்த காலில் நிக்க நீயும் வெட்க படாத
சொந்த காலில் நிக்க நீயும் வெட்க படாத
வாழ்க்கை ஒரு வட்டம் காலம் கை காட்டும்
வாழ்க்கை ஒரு வட்டம் காலம் கை காட்டும்
எல்லா நன்மைக்கே கொண்டாடு பா
எல்லா நன்மைக்கே கொண்டாடு பா
தவற நினைக்காத தனியா தவிக்காத
தவற நினைக்காத தனியா தவிக்காத
வாழும் ஒரு வாழ்க்கை எல்லாமே நம்மோட கையில் தான் பா
வாழும் ஒரு வாழ்க்கை எல்லாமே நம்மோட கையில் தான் பா
மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக
மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக
சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கனவாக
சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கனவாக
திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ போடு ஃபன்னாக
திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ போடு ஃபன்னாக
கவல படாம நீ பாடு சில்லாக
கவல படாம நீ பாடு சில்லாக
ராஜா முன்னாலே
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
தீய பத்த வைக்க
ராஜா முன்னாலே
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க]
தீய பத்த வைக்க