Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Andha Kanna Paathaakaa (From "Master")
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அந்த கண்ண பார்த்தாக்கா love'u தானா தோணாதா?
அவன்கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா?
அகமெல்லாம் அவன்தான்-அவன்தான் இருந்தான், நடந்தான்
அவ கனவெல்லாமே அவன் முகம்தானே
அழகன்தான் அவன்தான்-அவன்தான் அழகா, அளவா அவன் சிரிப்பானே
அட அழகன்தானே
பூப்போல மனசு, ஏறாத வயசு பாவம்டா நம்ம girls'u
மத்தாப்பு சிரிப்பு, மாறாத நடப்பு class-ஆன master mass'u
பட்டாசு பார்வ பட்டாலே போதும் fail ஆன heart'u pass'u
Single'னு news'u, இதுதான்மா chance'u
அந்த கண்ண பார்த்தாக்கா love'u தானா தோணாதா?
அவன்கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா?
அந்த கண்ண பார்த்தாக்கா love'u தானா தோணாதா?
அவன்கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா? (ஓ-ஓ-ஓ)
Love'u தானா தோணாதா?
அகமெல்லாம் அவன்தான்-அவன்தான் இருந்தான், நடந்தான்
அவ கனவெல்லாமே அவன் முகம்தானே (ஓ-ஓ-ஓ)
அழகன்தான் அவன்தான்-அவன்தான் அழகா, அளவா அவன் சிரிப்பானே
அட அழகன்தானே
நட்பான பார்வ, நிதான பேச்சு எல்லார்க்கும் புடிச்சு போச்சு
Magnet'u ஈர்ப்பு ரொம்போதான் sharp'u எப்போதும் master top'u
ஏதோ ஓர் power'u, ஏதோ ஓர் திமிரு எப்போதும் இருக்கும் பாரு
Solo'வா நின்னா ஏங்காத பொண்ணா
அந்த கண்ண பார்த்தாக்கா love'u தானா தோணாதா?
அவன்கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா?
அந்த கண்ண பார்த்தாக்கா love'u தானா தோணாதா?
அவன்கிட்ட போனாக்கா
(ஓ-ஓ-ஓ)
Love'u தானா தோணாதா?