Skip to content

Punnagaikku

Sukwinder Singh, Anubama, S. P. B. Saran
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குழு: வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு பெண்: மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு பெண்: மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு குழு: வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா குழு: துருரரரா துருரரரா ரரராரா ரரராரா ரரராரா சம் சம் சம்சம் சம் சம் சம்சம் சம் சம் சம்சம் சம் சம் சஞ்சம் சம்சம் ஆண்: மோகம் என்பது உள்ள வரைக்கும் மோகம் என்பது உள்ள வரைக்கும் தேகம் என்பதில் ஆவி நிலைக்கும் குழு: வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா ஆண்: அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும் சேரும் இடம் மண்ணுதான் இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும் காதல் சுகம் ஒண்ணுதான் பெண்: திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா குழு: வா வா வா வா பெண்: துத்துருத்துதுத்துது குழு: வா வா வா வா பெண்: துத்துருத்துதுத்துது ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு குழு: ... ஆண்: ஓட்டை பானை மேகம் ஆகும் ஓட்டை பானை மேகம் ஆகும் உயிரின் திரவம் வழிந்து போகும் குழு: வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா ஆண்: அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல் சோலைக்கு லாபம் இல்லை நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால் இன்னைக்கும் இன்பமில்லை பெண்: பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்க பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு பெண்: மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு குழு: வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா பெண்: ...