Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sellaadhe Penne
Sathyaprakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Oh
Yeah yeah yeah
ஆ-அ-ஆ-அ-ஆ-அ
Oh-oh
Yeah yeah yeah yeah
ஆ-அ-அ-ஆ-அ-அ-அ
செல்லாதே பெண்ணே பெண்ணே
கொல்லாதே கண்ணே கண்ணே
மன்றாடும் நெஞ்சே நெஞ்சே
ஒன்றாவோம் இன்றே இன்றே
உன்னை நீங்காத நேரம் நேரம்
எதிர்பார்க்கின்றேன் நானும் நானும்
விரல் தொடும் தூரம் நீயும்
என் விழிகளில் ஏங்கும் தாகம்
அனுமதி ஒன்று தந்தாலே போதும்
மொழிகளில் கூட வேண்டாம்
உன் விழிகளில் சொல்லு போதும்
மருகிடும் உள்ளம் தாங்காதே மோகம்
நதியாய் நீ தோன்றினாய்
கரையாய் உனில் நான் பாய்கிறேன்
மதியாய் நீ தோன்றினாய்
இரவாய் அடி நான் காய்கிறேன் (oh ooh aah haa)
Oh oh
Yeah yeah yeah yeah
ரா-ர-ர-த-தா-ர-ர-ரா-ரா
ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
ஏ-ஏ-ஏ-ஹே-ஹே-ஹே
ஆ-ஹ-ஹ-த-தா-ர-ர-ர-ரா
Hey எந்தன் காதலி
அடியே
செல்லக் கோபமேனடி
ரதி நீ
சிந்தும் சின்னப் புன்னகை
அதுவும்
எந்தன் சொந்தம் தானடி
எந்தப் பெண்ணோடும் காணாக் கனா
இமை மூடாமல் நான் காண்கிறேன்
இனி என்னோடு நீ வாழ வா
உன் கண்ணாளன் தோள் சேர வா
இடையில் பூ பாரமா?
மடியில் உனை நான் ஏந்துவேன்
விழிகள் அடி நீ மூடினால்
விடியும் வரை தாலாட்டுவேன்
செல்லாதே பெண்ணே பெண்ணே
கொல்லாதே கண்ணே கண்ணே
மன்றாடும் நெஞ்சே நெஞ்சே
ஒன்றாவோம் இன்றே இன்றே
த-த்-த-ர-த-த்-த-த-த்-த-தா-தோ-ய
Oh-oh-oh-oh
oh-oh-oh-oh-oh-oh-oh
து-து-து-து-தூ-து-ஊ-ஊ
ஊ-ஊ-ஊ-ஊ-உ-ஹேய்