Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Polladha Aasaigal
Sean Roldan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ
வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ-அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ-இன்றே
பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
இளவேனில் காலத்து நிலவா?
இரவோடு உறவாடா வரவா, தரவா?
அலைமோதி விளையாடும் கடலா?
நுரையாக நான் பொங்கி எழவா, விழவா?
நீளாதா இந்த முத்தங்கள்?
நீதானே இன்ப சத்தங்கள்
வேட்கைகள் தீராமல், வேலி தாண்டாமல்
வேரில் நீர் பூக்கள் பூத்தால் என்ன?
வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ-அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ-இன்றே
பொல்லாத ஆசைகள்
கல்லாத கலவைகள்
பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ
(வாராயோ)
பொல்லாத ஆசைகள்
(பாராயோ)
கல்லாத கலவைகள்
(சேராயோ)
பொல்லாத ஆசைகள்
(தாராயோ)
கல்லாத கலவைகள்
அருகினில் வாராயோ?
இரு விழி பாராயோ-அன்பே
விரல் இடை சேராயோ?
திணறிட தாராயோ இன்றே?