Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nenthukitten
Chitra Sivaraman & Karthik
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
நேத்திகடன் தீர்க்கலேனா
கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
பூன போல
வீட்டு குள்ள வந்து விடுவேன்
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன்
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புலே
வண்டு போல சுத்தி வந்து சுத்தி வந்து
தேன எடுப்பேன்
ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்
ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே
ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே
வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும்
வெள்ளரியே வெள்ளரியே
கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே
காதல் போதையில
உன் கையில் மாட்டிகிட்டு முழிக்கிறேனே
இப்போ மாமா
பொண்ணு இளமனச புளியம் பழம் போல
உலுக்க பார்க்காதே ஆமா
சாரல் அடிக்குதடி
அடி உன்னழக சொக்கு பனம் போல
கிட்ட நீ வாடி
கொஞ்சம் குளிர் காயே வேணும்
ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே
ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே
கூந்தல் அறிவியில சரிவுகளில்
கொட்டுதடி கொட்டுதடி
கன்னம் குழியில் மனம் பரிசலை போல்
சுத்துதடி சுத்துதடி சுத்துதடி
குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல
வெண்ண வெக்காத மாமா
மூக்கு செவக்காத முந்திரிபழம் என்ன
நாக்கு செவக்க வெய்க்கலாமா
இளம பசிக்குதடி.
ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு
தண்ணி தெளிச்சி புட்டு
காக்க வைக்கிரியே ஏன் மா
அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
நேத்திகடன் தீர்க்கலேனா
கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
பூன போல வீட்டு குள்ள வந்து விடுவேன்
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன்
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புலே
வண்டு போல சுத்தி வந்து
சுத்தி வந்து தேன எடுப்பேன்
ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்
ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே