Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Superstar Song (Tamil)
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பசங்க life'a பொரட்டி பாரு
Problems தான்டா இருக்கும் நூறு
Solutions குடுக்க ஆளு யாரு
அட அந்து போச்சு டங்குவாரு
மண்டையில படிப்பு ஏறல பாரு
Tution போனா ரொம்ப bore'u
Medical'க்கு NEET'ah போட்டான் பாரு
இஞ்சி டீய போடுறாரு engineer'u
சப்ப மூஞ்சிகூட இப்ப வரை என்ன
Propose பண்ணதில்லையடி
நாய போல நானும்
நல்ல figure ஒன்ன
தேடி தேடி ஒடுறேன்டி
Single single'ன்னு தான்
Status ஒன்னு போட்டு
வெட்டி scene'a காட்டுறேன்டி
ஆனா பத்து மணி மேல net pack'a போட்டு
பிட்டு படம் பாக்குறேன்டி
பசங்க life'a பொரட்டி பாரு
Problems தான்டா இருக்கும் நூறு
Fashion'a தேடி போறேன் பாரு
நான்தான்டா இனி superstar'u
Superstar'u...
Superstar'u...
Fashion தேடி போறான் பாரு
He's gonna be the superstar'u
Fashion தேடி போறான் பாரு
He gonna be the superstar'u
நல்ல நேரம் பாத்துதான் பூஜை போட்டக்குள்
மாமுல puppy வால ஆட்டும்... வால ஆட்டும்
நல்ல நேரம் பாத்துதான் பூஜை போட்டக்குள்
கோமளம் puppy வால ஆட்டும்
Best pair'க்கு hunt'a போட்ட பப்பி
பாக்க கூடுது பசங்க கூட்டம்
Yeah yeah yeah
Oh oh yeah yeah yeah... yeah yeah yeah
தாயா தானே
நீயும் ஆக போற
உன்னை நெஞ்சில் வச்சு
நானும் தாங்க போறேன்டி
பாதாம் பிசினி போட்டு உன்னை பாத்துக்க போறேன்
Minimum பத்துகுட்டி நீயும் பெத்து போடேன்டி
என் பேரு puppy
நான் வீட்டுகுள்ள செல்லகுட்டி
கண்ணால வளைக்க பாக்குறாங்க என்னை வலைய கட்டி
பொட்ட வச்சி பூவ வச்சி
தலைய பின்னி powder கொட்டி
நாலு செவத்துகுள்ள அனுப்புறாங்க என்னை சேலை கட்டி
வெக்கம் என்ன சூடுது
கதை கதவு ரெண்டு மூடுது
என் நினைவு எங்கோ போகுது
என் பொழப்பும் light'a மாறுது
Dogs'a பூட்டி வச்சி
என் door'a தொறக்க போறேன்டா
பாரு பட்டி தொட்டி full'a
நம்ம பேருதான்டா
பசங்க life'a பொரட்டி பாரு
Problems தான்டா இருக்கும் நூறு
Fashion'a தேடி போறேன் பாரு
நான்தான்ட இனி superstar'u
Superstar'u...
50-80 days wait'u பண்ணு baby பொறக்கும்டா
Puppy mummy ஆகி நம்பலதான் mass'a காட்டும்டா
Top test Mr.span'ல் பேரு ஏற போதுடா
இனி ஊருக்குள்ள நம்பலதான் மிஞ்ச யாருடா
Fashion'a தேடி போறான் பாரு
Superstar'u
He's gonna be the superstar'u
Superstar'u
Fashion'a தேடி போறான் பாரு
Superstar'u
He gonna be the superstar'u
Superstar'u