Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Suthi Suthi
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹ-ஹ-ஹ-ஹ
சுத்திச் சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஹய்யோ என் நாணம் அத்துப்போக
கண்ணால் எதையோ பாத்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்துப்போக
சுத்திச் சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆசை முத்திப்போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்க தான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இன்ப தொல்லை வாழ
அடி காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க
சுத்திச் சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஹய்யோ என் நாணம் அத்துப்போக
சுத்திச் சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆசை முத்திப்போக
என் காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு
மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்
என் உசுரு குடிக்கும் உசுரு குடிக்கும் உதட்டுக்கு
மனசு கெடுக்கும் மனசு கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு
முத்தம் இடுவேன்
அடி தும்மும் பொழுதிலும்
இம்மி அளவிலும் பிரியாதீக
உம்ம தேவை தீர்ந்ததும்
போர்வ போர்த்தியே உறங்காதீக
இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுக
ஒரு தாலிக்கு முன்னால தாலாட்ட வைக்காதீக
சுத்திச் சுத்தி வந்தீக (ஹ)
சுட்டு விழியால் சுட்டீக (ஹ)
முத்தாடும் ஆசை முத்திப்போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக (ஹி-ஹி)
முந்தானையில் நீங்க தான் முடிஞ்சீக (அய்யோ)
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்லை வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க
நான் தழுவும் போது தழுவும் போது நழுவுறேன்
தயிரு போல தயிரு போல உறையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு அய்யோ கடையிறீக
நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெறங்கவும்
மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்த பூவில் நெத்தி பொட்டில் ஹய்யோ அடிக்கிறீக
உச்சி வெயிலிலே குச்சி ice'u போல் உருகாதீக
தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக
எல்லை தாண்டாதீக என்ன தூண்டாதீக
என் வாயோட வாய் வைக்க வக்கீலு வைக்காதீக
சுத்திச் சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஹய்யோ என் நாணம் அத்துப்போக
கண்ணால் எதையோ பாத்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்துப்போக
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்லை வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க
சுத்திச் சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆசை முத்திப்போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்க தான் முடிஞ்சீக (ஹு-ஹு)