Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
One Inche
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடி one inch, two inch, three inch gap'uh ஏண்டியம்மா (ஏண்டியம்மா)
அன்பே four inch, five inch, six inch tape'uh காட்டிடுமா (காட்டிடுமா)
என்ன குத்தம், சின்ன முத்தம்
ஒன்னு இச்சுன்னு வச்சாலே
உடல் மொத்தம், உள்ள ரத்தம்
ஏறும் குப்புன்னு உச்சியிலே

உன்னோடு நான் சேர
ஒரு விண்ணப்பம் போட்டேனே
Ok'னு நான் சொல்லி
அதில் கையொப்பம் போட்டேனே
இனி என்ன, உன்னை பின்ன
வேறு license'uh வேண்டாமே
புது பிஞ்சு பார்த்து கொஞ்சு
ஒரு border நீ தாண்டாதே
அடி one inch, two inch, three inch gap'uh ஏண்டியம்மா (ஏண்டியம்மா)
அன்பே four inch, five inch, six inch tape'uh காட்டிடுமா (காட்டிடுமா)
தீப்பெட்டி இல்லாம
தென்றல் தீ வைக்கும் தெரியாதா
நான் கொஞ்சம் அணைச்சாக்கா
அந்த தீ கொஞ்சம் அணையாதா
கிட்ட வந்தா, இடம் தந்தா
மனம் கோட்டுக்குள் நிக்காதே
அடி எம்மா, என்ன சும்மா
ஒரு control'லில் வைக்காதே
அடி one inch, two inch, three inch gap'uh ஏண்டியம்மா (ஏண்டியம்மா)
அன்பே four inch, five inch, six inch tape'uh காட்டிடுமா (காட்டிடுமா)
என்ன குத்தம், சின்ன முத்தம்
ஒன்னு இச்சுன்னு வச்சாலே
உடல் மொத்தம், உள்ள ரத்தம்
ஏறும் குப்புன்னு உச்சியிலே
அடி one inch, two inch, three inch gap'uh ஏண்டியம்மா (ஏண்டியம்மா)
அன்பே four inch, five inch, six inch tape'uh காட்டிடுமா