Yaakai Thiri
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
யாக்கை திரி காதல் சுடர்
அன்பே
ஜீவன் நதி காதல் கடல்
நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
யாக்கை திரி காதல் சுடர்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் வைத்தம் காதல் அத்வைத்தம்
சர்மம் சூன்யம் காதல் பிண்டம்(ஃபனா)
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது(ஃபனா)
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்(ஃபனா)
யாக்கை திரி காதல் சுடர்
அன்பே
ஜீவன் நதி காதல் கடல்
நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
யாக்கை திரி காதல் சுடர்
ஃபனா ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
ஃபனா
சப மப மப மப மப மப நி நீ ப மப
சப மப மப மப க ம ச க ரி
மப மப மப மப ரி ரி க ப ப ச
பநிதப ம க ரி ச
நீ நீ சச நீ நீ சச ப கி ரி ப ப கி ரி ப
ப கி ரி ப ரி ப கி ரி பா ப கி ரி ப ப கி ரி ப
சா சா க ம சா க ம சா க ம சா க ம சா(ஆஆஆ )
தொடுவோம் தொடர்வோம்(நீ நீ சச நீ நீ சச க க சச)
படர்வோம் மரவோம் துரவோம்(ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்(நீ நீ சச நீ நீ சச க க சச)
படர்வோம் மரவோம் துரவோம்(ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்(நீ நீ சச நீ நீ சச க க சச)
படர்வோம் மரவோம் துரவோம்(ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்(நீ நீ சச நீ நீ சச க க சச)
படர்வோம் மரவோம் துரவோம்(ஃபனா)