Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Love Panna Uttranum Credit Song
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் உயிரிலே உருவான உயிரே...
உன் உயிரினை நான் எடுத்தேனே
என் மகளென பிறந்தாயே பெண்ணே
உன் பிழை அது ஒன்றுதான் உயிரே
ஆராது ஆராது ஆராது என் காயமே
நீ போனாலும் போனாலும் போகாது
என் பாரமே...
ஊர் உற்றாரின் தூண்டுதல் மகளே...
உன் பிரிவாலே புரிந்தது மகளே...
உன் மேல் கோவம் முடிந்தது மகளே...
என் பிடிவாதம் தளர்ந்தது மகளே...
நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே...
நீ நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே...