Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Payanam (From "FIR")
Bagavathy PK
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஏன் இந்த கிரக்கம்
தாழாத மயக்கம்
சில் என்ற இரவும் அதில்
தொடங்கும் இந்த பயணம்
பேசாத மொழியும்
தேயாத நிலவும்
என்னோடு அவளும் இது
தொடரும் இந்த பயணம்
முதல் முறை
உயிர் வரை
சிலிர்த்து பாக்கிறேன்
அவள் தரும் உணர்வு தன
என்னை கேட்கிறேன்
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்
ரத்தரரா ரத்தரரா ரத்தரராரா ரா ரா ரா
என் விடியல் அது புதிய தோற்றமோ
உன் அருகில் இது என்ன மாற்றமோ
இரவின் மடியில் மறுகும் மனதில்
சலிக்கும் கனவை சலன நினைவை
இருக்கும் நிலவும் கருக்குள பொழுதில்
நெருங்கி வரவா விலகி விடவா
சிக்கி...
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்
சில் என்ற இரவும் அதில்
தொடங்கும் இந்த பயணம்
அஹ்ஹா அஹ்ஹா அஹ்ஹா
அஹ்ஹா அஹ்ஹா அஹ்ஹா
ரத்தரரா ரத்தரரா ரத்தரராரா ரா ரா ரா
உன் இதயம் அது ன்னை சேருமோ
நம் உறவு அது ஒன்று போதுமோ
மழையின் துளியில் உனது
ஸ்பரிசம்
சிதறும் நினைவில் இனிய குழப்பம்
பரவி படரும் புதிய சுகந்தம்
உனது என்றதும் முகர தயக்கம்
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்
ஏன் இந்த கிரக்கம்
தாழாத மயக்கம்
சில் என்ற இரவும் அதில்
தொடங்கும் இந்த பயணம்
பேசாத மொழியும்(பேசாத மொழியும்)
தேயாத நிலவும் (தேயாத நிலவும்)
என்னோடு அவளும் இது (என்னோடு அவளும் இது)
தொடரும் இந்த பயணம்