Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kurumba Reprise
Miruthula Siva
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
குறும்பா
குறும்பா
குறும்பா
குறும்பா
வலிகள் மறந்தேன் உன்னால்
பல நாள் சிரித்தேன் உன்னால்
சில நாள் அழுதேன் உன்னாலே
என்னை நான் உணர்தேன் உன்னால்
எடையும் குறைதேன் உன்னால்
வரங்கள் நிறைந்தேன் உன்னாலே
கோபம் வந்தால் என்னை அடிபாய் நான் இருகிடுவேன்
கட்டிக்கொண்டு முத்தம் கொடுபாய் நான் உருகிடுவேன்
உருகிடுவேன் ...
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
பள்ளிக்குள் நீ புகும் போதோ வெற்றிடமாகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும்
சாப்பிட கூப்பிடத்தானே எத்தனை கோடி லஞ்சம்
ஆனாலும் தட்டில் பாதி எஞ்சும்
எந்தன் ஆடை எல்லாமே கசங்கி கிழியும் உன்னால்
எந்தன் கன்னங்களோடு முத்தம் தழும்பு உன்னால்
உந்தன் குறும்பு மரபனு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குளியல் அறையில் ஒரு போர்
கார்ட்டூன் நிருத்த ஒரு போர்
தினமும் போர்கள் நம் உள்ளே
பனிக்கூல் பகிர ஒரு போர்
இரவில் உரங்க ஒரு போர்
அழகாய் நம் உல்லே
விண்ணை விட்டு என்னில் வந்தாயே என் உளம் குளிர
அன்னை என்று பட்டம் தந்தாயே என் தலை நிமிர
தலை நிமிர ...
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உதிரம் நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா