Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Scene Ah Scene Ah (EDM Mix)
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அன்னாண்டா-அன்னாண்டா வங்க கர
இன்னாண்டா-இன்னாண்டா நம்ம palace'u
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொள்த்தே பட்டாச
அன்னாண்டா-அன்னாண்டா வங்க கர
இன்னாண்டா-இன்னாண்டா நம்ம palace'u
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொள்த்தே பட்டாச
Scene'ah, scene'ah, ஆனோமே scene'ah
தோனா, தோனா, நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா
தாத்தன் தகப்பனும் தலைமொறையா
வாழந்தோம் வழி வழியா
வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்
ஊர மறந்துட்டு மொதமொறையா
வாணா, வாணா, weight'ah வாணா
வேணா, வேணா, hate'eh வேணா
அட ஏம்மா இன்னம்மா
இங்க எல்லாரும் ஒன்னம்மா
அத ஜோரா நீ சொல்லம்மா
போடு நீ போடு ஜவ்வுமோளம் ஜகஜாலமா
அன்னாண்டா-அன்னாண்டா வங்க கர
இன்னாண்டா-இன்னாண்டா நம்ம palace'u
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொள்த்தே பட்டாச
அன்னாண்டா-அன்னாண்டா வங்க கர
இன்னாண்டா-இன்னாண்டா நம்ம palace'u
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொள்த்தே பட்டாச
Scene'ah, scene'ah, ஆனோமே scene'ah
தோனா, தோனா, நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா
வாணா, வாணா, vibe ஆவோம் வாணா
கானா கானா, பறையடிச்சிங்க பொறக்குது புது கானா (தெறிக்கும்)
காலம் வந்தாச்சு, கை மேல தந்தாச்சு
கூர கொட்டாவும் gold'u கூடாரம் ஆயாச்சு
ஏய் scene'u சில்லாக்கு, இங்க சந்தோசம் full ஆக்கு
தக்க தாளம் தள்ளாக்கு, தாரா தப்பட்ட தர டோலாக்கு