Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Devathai Vanthu Vittaal (Language: Tamil; Film: Nee Varuvaai Ena...; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
Hariharan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே
ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப் போல சேர்ந்து இருக்க
தீபம் ஏற்றி வைத்து தேர் இழுக்க
சேலை சோனை கொண்டு சேத்தனைக்க
புன்னகையில் பூப் பறிக்க
ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே
லாலால லாலால லாலாலாலா
லாலால லாலால லாலாலாலா
பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உன்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உன்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை அள்ளித் தந்தேன்
உன்னிடம் உன்னிடம் என்னைத் தந்தேன்
என் நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே
ஆஆஆ ஆஆஆ அஅஅ
ஆஆ ஆஆஆ
ரோஜா செடிகள் நட்டு
உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும் ரோஜா
வெளியில் வரும் நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்
அன்பே உன் பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்
கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்
என்னிடையில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைப்பேன்
ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப் போல சேர்ந்து இருக்க
தீபம் ஏற்றி வைத்து தேர் இழுக்க
சேலை சோனை கொண்டு சேத்தனைக்க
புன்னகையில் பூப் பறிக்க
ஹஹஹஹ
லல லாலலலா லலலாலலா
லல லாலலலா லலலாலலா