Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rukku Rukku Rukku
Kamal Haasan
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
रुको, रुको, रुको, अरे बाबा, रुको
Oh, my darling, மாமி
प्यारी जानू, give me a look'u
रुको, रुको, रुको, अरे बाबा, रुको
Oh, my जानू, give me a look'u
रुको, रुको, रुको
ओ-हो, बेस
दिल मेरा धड़के तेरे लिए
दिल मेरा धड़के तेरे लिए
गुस्सा तेरा والله، والله
नखरे तेरा, उफ़, उफ़, उफ़, उफ़
रुको, रुको, रुको
தூணுக்குள்ளும் இருப்பான்டி, துரும்பிலும் இருப்பான்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி
குங்குமத்த வெப்பான்டி, கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல் துணை யாரடி
பூசல்கள் வந்தால் don't be angry
பொறுமையை காத்தால் வாழ்க்கை jangri
நல்ல குடும்பம் தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா
Husband'u தான் போயாச்சு, suspend'u தான் ஆயாச்சு
ஊரறியும் என் case'u தான் ஆஆ
பட்டதெல்லாம் பட்டாச்சு, கண்ணீர் ரொம்ப விட்டாச்சு
ஆயிடுத்து divorce'u தான்
திருமண வாழ்க்கை total waste'u
எனக்கதில் இனிமேல் இல்லை taste'u
ரொம்ப புடிச்சது அப்பன் வீடு
என்றும் உல்லாசம் உற்ச்சாகம் உண்டாகும் இடமல்லவா
ஒரு மாது தலைவனை ஒதுக்குதல் தவறு
நெடுங்காலம் நிழல் தர உனக்கேது சுவரு
ஆயிரம் காலம் பயிராய் விளைந்தது
அறுவடையாகி நேற்றே முடிந்தது
சோகத்தில் உண்டாச்சு கோபம்
அந்த கோபத்தில் யாருக்கு லாபம்
யார் என்ன சொன்னாலும் don't care
நான் கூண்டுக்குள் சிக்காத free bird
அடி போக போக மாமி பேச்சு புரியும்
रुको, रुको, रुको, अरे बाबा, रुको
Oh, my जानू, give me a look'u
रुको, रुको, रुको
விரல் தாண்டி நகங்களும் வளர்வது சரியா?
அதை நாமும் நறுக்கிட நினைப்பது பிழையா?
நகத்தினை மனம் போல் நீ தான் நறுக்கணும்
ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும்
அம்மாடி ஏன் இந்த போட்டி
இப்போ என்னாச்சு சொல்லுங்கோ மாமி
எப்போதும் life partner வேண்டும்
எது ஆனாலும் துணை தேட தோன்றும்
அன்பு 50, 60 ஆன போதும் மலரும்
தூணுக்குள்ளும் இருப்பான்டி, துரும்பிலும் இருப்பான்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி
குங்குமத்த வெப்பான்டி, கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல் துணை யாரடி
பூசல்கள் வந்தால் don't be angry
பொறுமையை காத்தால் வாழ்க்கை jangri
நல்ல குடும்பம் தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா
रुको, रुको, रुको, अरे बाबा, रुको
Oh, my जानू, give me a look'u
रुको, रुको, रुको