Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vizhiye Kalangathey
Vivek - Mervin, Sathyaprakash, Shakthisree Gopalan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
கண்கள் தூங்கும் போது கனவாக
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே
கண்கள் தூங்கும் போது கனவாக
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
நிலாவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம்
மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ
கனாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும்
விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்
காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே
நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே
காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே
நீ இன்றி என் பூமி சுழலாதே
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
கண்கள் தூங்கும் போது கனவாக
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே
கண்கள் தூங்கும் போது கனவாக
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே