Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Devathi Devar Ellam
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆ-தேவாதி தேவர் எல்லாம்
தெண்டனிடும் வேந்தனடா-ஆ-ஆ
வேந்தனடா-ஆ-ஆ-ய
வாள் ஏந்தும் மன்னனடா
வாலிபத்தில் கண்ணனடா-ஹான்
அஜக்த்தான் (அஜக்த்தான்)
அஜக்த்தான் (அஜக்த்தான்)
சம்போ-சம்போ-சம்போ (சம்போ-சம்போ-சம்போ)
தாங்கட-தக்க-தாங்கட-தக்க-தாம்
தாங்கட-தக்க-தாங்கட-தக்க-தாம்
தாங்கட-தக்க-தாங்கட-தக்க-தாம்
தேவாதி தேவர் எல்லாம் தெண்டனிடும் வேந்தனடா
(தேவாதி தேவர் எல்லாம் தெண்டனிடும் வேந்தனடா)
வாள் ஏந்தும் மன்னனடா வாலிபத்தில் கண்ணனடா
(வாள் ஏந்தும் மன்னனடா வாலிபத்தில் கண்ணனடா)
வில்லுக்கு விஜயனடா-ஆ-ஆ-ஹான்
வில்லுக்கு விஜயனடா மல்லுக்கு பீமனடா
சொல்லுக்கு கம்பனடா சொல்லி அடிப்பவன்டா
(சொல்லுக்கு கம்பனடா சொல்லி அடிப்பவன்டா)
குடிமக்களே, என் வீரதீர சூர பராக்கரமங்களை
பார் அறிய சொல்லட்டுமா
பத்து வயசில் பத்மினிய சோடி கேட்டவன்
சம்பளம் கோடி கேட்டவன்
செயிச்சி மாலை போட்டவன்
(ஜெயிச்சி மாலை போட்டவன்)
கையில் ரேகை மொளைக்கு முன்னே-பாடு
(ஆன்-ஆன்-ஆன்) ஐய்யே
கையில் ரேகை மொளைக்கு முன்னே
கத்தி புடிச்சவன் நான்
சுழட்டும் லத்தி புடிச்சவன் நான்
பகைய எட்டி முடிச்சவன் நான்
(பகைய எட்டி முடிச்சவன் நான்)
டாங்கு-டக்கடி-டக்கடி-தா (டாங்கு-டக்கடி-டக்கடி-தா)
டமுக்கு-டக்கடி-டக்கடி-தா (டமுக்கு-டக்கடி-டக்கடி-தா)
தகிட-தா (தகிட-தா)
தகிட-தா (தகிட-தா)
தகிட-தகிட-தகிட-தகிட-தான்-தான்-தான்-தான்
டேய் மூடா soda
ஆ-பாகவதர் போல பாட்டு படிச்சு காட்டுவேன்
ததரிநனா-ஆ-அ
MGR'u போல கத்தி புடிச்சி காட்டுவேன்
சிவாஜிய போல நானும் நடிச்சி காட்டுவேன்
கலைஞர் போல தமிழக் கொஞ்சம் படிச்சி காட்டுவேன்
கல்யாணியை கஞ்சிக்கில்லாமல்
அலைய விட்டது யார் குற்றம்
விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரை சொல்லி
வயிர் வளர்க்கும் வீணர்களின் குற்றமா
அந்தர் பல்டி அடிச்சி அடிச்சி இந்திர லோகம் போக தெரியும்
ஏணி மேல ஏணி வைச்சி வானம் வரைக்கும் ஏற தெரியும்
(ஆமா வானம் வரைக்கும் ஏற தெரியும்)
கருப்பு தோலு உள்ளவன் தான் கவர்ச்சியானவன்
உருவம் திருத்தமானவன் உயரம் பொருத்தமானவன்
(உயரம் பொருத்தமானவன்)
ஊரு முழுக்க ரசிகர் கூட்டம்
ஆன்-ஊரு முழுக்க ரசிகர் கூட்டம் எனக்கிருக்குதுங்க
எனக்கு ஒரு நினைப்பிருக்குதுங்க
அதுக்கொரு கணக்கிருக்குதுங்க
அதுக்கொரு கணக்கிருக்குதுங்க-அ