Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chedi Onnu
Yuvan Shankar Raja, Silambarasan TR
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
செடி ஒன்னு முளைக்குதே
உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே
பேருந்தில் தேரொன்னு அட போகுது போகுதம்மா
அடிமனசு வேரோடு அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா
ஹே செடி ஒன்னு முளைக்குதே
உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே
College'ல் பூவொன்னு என் கிட்ட நெருங்குதம்மா
அடிமனசு வேரோடு அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா