Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Telephone Manipol (From "Indian")
A.R. Rahman feat. Hariharan & Harini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பாடகி: ஹரிணி
பாடகர்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: { ஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஹோ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ } (2)
ஆண்: டெலிபோன் மணி போல்
சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல்
மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா
இவள்தானா
ஆண்: சோனா சோனா
இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா
இவள் லேட்டஸ்ட்
செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை
அந்த பிரம்மன் படைத்தானா
ஆண்: டெலிபோன் மணி போல்
சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல்
மெல்லிய மகளா
குழு: ஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஹோ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ
பெண்: நீயில்லை என்றால்
வெயிலும் அடிக்காது
துளி மழையும் இருக்காது
நீயில்லை என்றால்
சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது
ஆண்: உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும்
சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில்
வேலை நிறுத்தமடி
பெண்: நீரில்லை என்றால்
அருவி இருக்காது
மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது
என் இளமை பசிக்காது
ஆண்: வெள்ளை நதியே
உன்னுள் என்னை
தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால்
கூந்தல் கொண்டு
உனைக் கொஞ்சம் மூடி விடு
ஆண்: டெலிபோன் மணி போல்
சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல்
மெல்லிய மகளா
குழு: { ஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஹோ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ } (2)
ஆண்: உன் பேரை யாரும்
சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தை தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள்
விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்: பெண்கள் வாசம்
என்னைத் தவிர
இனி வீசக்கூடாது
அன்னை தெரசா
அவரை தவிர
பிறர் பேசக்கூடாது
ஆண்: நீ போகும் தெருவில்
ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை
காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன்
தர மாட்டேன்
பெண்: புடவை கடையில்
பெண்ணின் சிலையை
நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை
கற்புக்கரசா நீ
தாண்ட கூடாது
ஆண்: டெலிபோன் மணி போல்
சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல்
மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா
இவள்தானா
ஆண்: சோனா சோனா
இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா
இவள் லேட்டஸ்ட்
செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை
அந்த பிரம்மன் படைத்தானா
தி.புதுப்பாளையம்
பேபிஹரி