Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adada Onnum Solladha
Shakthisree Gopalan
,
Benny Dayal
,
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் என்ன பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
அய்யோ உன்னால் எரிஞ்சேன் நானே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
அய்யோ பெண்ணே எரிஞ்சேன் நானே
வயதும் மனதும் உனைக் கண்டாலே இன்று
கலங்குதடா நான் துடிப்பேன்
வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு
இடையினம் தான் நான் ரசித்தேன்
ஓ குறும்பாக நீ சிரிக்க சாட்சி போட
அதற்கு இந்த ஊரில் இல்லை விலையே
ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு வைச்ச சிலையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
இதழும் இதழும் அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே
இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே
சிரிச்சாலே கன்னம் என்னும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே
சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச என்னையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத