Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Come Back Indian
Anirudh Ravichander
,
Sri Krishna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அது blue tick வாங்கிருச்சே
Come back Indian
அது Aadhar வாங்கிருச்சே
Come back Indian
Compulsory ஆகிருச்சே
Come back Indian
அநியாயம் பழகிருச்சே
Come back Indian
எதுவும் இங்க மாறலையே
Come back Indian
எவனும் இங்க திருந்தலையே
Come back Indian
லஞ்சம், லஞ்சம், லஞ்சம்
Come back Indian
உன்ன மறுமுறை ஒருமுறை பாக்கணுமே ஊரே
Come back Indian
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே
Come back Indian
இடு தலையிடு தலை எடு காக்கணும் உன் வீடே
Come back Indian
இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே
Yes, yes, yes
Come back, come back
Yes, yes, yes
லஞ்ச பூதம் நெஞ்ச கீரும் கஜானா காலி ஆகி போகும்
செஞ்ச பாவம் எல்லாமே boomerang ஆகும்
வெக்கம் மானம் இழுட்டு ரோஷம் total'ah delete ஆன கூட்டம்
தேடி பாத்தா எங்கேயும் வானஸ்தலக்காணோம் (காணமே)
Google pay, Paytm'ம் லஞ்சம் தரட்டும்
Corruption rate'ah கண்டு QR முழிக்கும்
Kyoot'eh இல்லாம தான் country'ம் வேணும்
சதாரா சுத்தம் செய்ய Indian வேணும்
Yes, yes, yes
Come back Indian
உன்ன மறுமுறை ஒருமுறை பாக்கணுமே ஊரே
Come back Indian
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே
Come back Indian
இடு தலையிடு தலை எடு காக்கணும் உன் வீடே
Come back Indian
இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே
Come back, come back Indian
Come back, come back Indian
Come back, come back Indian
(Wanna-wanna-wanna you say)
Come back, come back Indian
(Wanna-wanna-wanna you say)
லஞ்சர்க்கு avenger நீ (Come back)
ஊழல்க்கே danger நீ (Come back)
Vigilant'eh (Come back) vigilant'eh (Come back) வீரண் (Come back) வீரண் (Come back) நீ
Come back Indian
Come back, come back
Come back Indian
Yes, yes, yes
Come back Indian
Come back, come back Indian
Come back Indian
Yes, yes, yes
Come back Indian