Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaa Un Neram Vandhadhae
Sakthi Amaran
,
Premgi Amaren
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வா உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை
விடாது பாடிடு வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் jolly தான்
இருக்கும் வரைக்கும் தெறிக்க விடனும் அனுபவி
சிறகை விரித்து பறக்க வேண்டும் வான் வெளி
பிறந்த பிறப்பு மீண்டும் வருவதில்லையே
நீ கேட்டா விளையாட்டா பல நோட்டா
கெட்டி மேளம் போல கொட்டுமே
உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை
விடாது பாடிடு வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் jolly தான்
ஹே நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவது
உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்
தேடி சேர்த்து பூட்டு போட்டு வைத்தது
அதை திறந்தெடுத்து செலவு செய்தால் நல்லது
வாழும்போது வாழ தானே செல்வமே
நீ போடு புது route'u விளையாட்டு
வயசு தேஞ்சு போகும் முன்னமே
நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவது
உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்...