Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kodaana Kodi
Suvi Suresh
,
Rahul Nambiar
,
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி ஏ அசந்தபடி
சிங்காரி நீ அழுத்திப்பிடி
கொடி ஏத்தி தூக்கிப்புடி
இனி route-அ கொஞ்சம் மாத்து
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
குத்தாலத்து ஊதக்காத்து
கூத்தாடுது நேரம் பாத்து
இப்போ சுதி ஏறுது தன்னால
அம்மாடி உன் ஆட்டம் பாத்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்ப வழி மாறுது உன்னால
ஏதோ தோனுது எதுவோ ஆகுது உன்ன பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததால
விடாது இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு கபால்னு மேல பாயும்
வாராதது வந்தாச்சுடா கொண்டாடலாம்
இனி நம்ம நேரம் தானே
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
துட்டால நீ கட்டிப் போடு
தூங்காம தான் கானா பாடு
விட்டா இது விதவித விளையாட்டு
எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
எப்போ சுகம் தொட்டா விடுமாடா
காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு
பொன்னால மாலை எப்போதும் போடு
நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்
விடாதே கொஞ்சம் கேப்பு
எல்லாருக்கும் நல்லாருக்கும் ஃபுல்லாலிருக்கும்
இனி நம்ம நேரம் தானே
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி ஏ அசந்தபடி
சிங்காரி நீ அழுத்திப்பிடி
கொடி ஏத்தி தூக்கிப்புடி
இனி route-அ கொஞ்சம் மாத்து
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ