Skip to content

Ammukuttiye

Pradeep Kumar, D. Imman
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

அம்முகுட்டியே அடியே உண்ண எண்ணி கலஞ்சேண்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்செண்டி உண்ண பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடீ செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி அம்முகுட்டியே அடியே உண்ண எண்ணி கலஞ்சேண்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்செண்டி தங்க செல போல மங்கிடாம என்ன ஓரசி போகுர அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுர முத்தம் ஒண்ணு கேட்டா மின்சாரம் போல கட் ஆகுர பொங்க வைக்கும் நீ பால் நோற நெஞ்ச தொட்ட மூனாம்பிற சோகமா உசுர கவ்வுற அம்முகுட்டியே அடியே உண்ண எண்ணி கலஞ்சேண்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்செண்டி எத்தனையோ பெற தள்ளி போ னு சொல்லி ஜெயிச்சா ஆம்பள உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல தள்ளுவண்டி போல முன்னால நானும் தல்லாடல முன்ன வந்து நீயும் கிக் ஆகா பேச உக்கரல ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல நேசமா கதையும் சொல்லல அம்முகுட்டியே அடியே உண்ண எண்ணி கலஞ்சேண்டி குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்செண்டி உண்ண பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடீ செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி