Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karuppaana Kaiyale
Ranjhit, Roshni
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சிக்குவேன் மோதிரமா
செவப்பாக இருக்காளே கோவைப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியை தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
வெள்ளிக்கிழமை பத்திரை பன்னெண்டு உன்ன பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ளே மீன் புடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும்
அய்யா, செவப்பாக... ஆஹா
இருப்பாளே... ஆமா
செவப்பாகா... ஆஆஆஆ
செவப்பாக இருப்பாளே கோவப் பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
ஓ... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு உனக்கு
அட நெருங்கும்போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு
ஏ வெட்டு புலி தீப்பெட்டிப்போல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு
பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா... ஆத்தா... ஹே... ஹேய்
கருகரு... கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோலியை தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா ஹேஹே
பூக்குதம்மா... தன நான நானா
தன நான நானா