Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Neengum Bothil
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ
மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ
தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ
நெருங்கிடும் எண்ணம் வருகையில்
அது விலகிடும் விந்தை ஏனடி
கைகளில் யாவும் தருகையில்
அதை இழந்திடும் நிலையில் நானடி
ஒரு பூவில் வாழ்ந்திடும்
வாசனை மறையுதே
என் உயிரில் ஒரு வலி
மென்மையாய் நிறையுதே
காணும் கனவுகள்
வேகமாய் கலையுதே
சுகமான பயணங்கள்
முட்களாய் குத்துதே
அருகினில் நீயும் இருக்கையிலும்
நெஞ்சம் தனிமையை உணருதே
பிரிந்திடும் என்றும் தெரிந்திடும்
உறவின் அறிமுகம் கொடுமையே
பழகிய நாட்கள் தந்த இன்பமோ
அழகிய வானவில்லை போலவே
நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ
பூ மழை போல உந்தன் நியாபகம்
தீ மழை ஆக என்ன காரணம்
இனி வரும் காலம் மெல்ல தேங்குமோ
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ
போகும் பாதை போகும்
ஆன போதும் வேண்டுமே
உன்னை பிரியும் எல்லை
தோன்றும் வரை உன் பார்வை நீளுமே
திரும்பாமல் சென்றிடும் போதும்
உன் நினைவுகள் திரும்புமே
நீ இல்லாத போதும்
உன்னை என்றும் விரும்புமே(விரும்புமே)