Skip to content

Megham Pol aagi

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

மேகம் போலாகி போலாகி வானேங்கும் நான் ஓடினேன் தாகம் தீராமல் தீராமல் கையெந்தி நீர் தேடினேன் ஏதோ மாயம் செய்தாலே தீரா ஈரம் என்மேலே நீ போனாலே பின்னாலே என் பார்வை போகக்கண்டேன் இனி நீ வாழும் வீட்டிற்குள் நான் வாழ ஆசைக்கொண்டேன் நேற்று என் பாதையில் நேராத பூங்குயில் இன்று தோட்டம்மேங்கும் உற்சாகம் ராகங்கள் தூவுதே காற்றும் வீசுதே காதோரம் பேசுதே மழைச்சாரல் வந்து மண்ணோடு மண்ணாக ஊருதே மேகம் போலாகி போலாகி வானேங்கும் நான் ஓடினேன் தாகம் தீராமல் தீராமல் கையெந்தி நீர் தேடினேன் ஹோ வானவில்லை தேடினேன் வாரம் ஏழுனாலும் ஏழு வண்ணம் கொண்டதே ஹோ பாடல் ஒன்று நாடினேன் நூறு நூறு வந்து மோதுதே பேசாத மௌனங்கள் தூதுபோகுமா வீசத பூங்காற்று வீடு சேருமா என்னச்சொல்லி என்னை சொல்வேனோ நான் எழுதா கவிதையெல்லாம் உன்னோடு நீ நடந்தால் நிழலாய் நானும் பின்னோடு நேற்று என் பாதையில் நேராத பூங்குயில் இன்று தோட்டம்மேங்கும் உற்சாகம் ராகங்கள் தூவுதே காற்றும் வீசுதே காதோரம் பேசுதே மழைச்சாரல் வந்து மண்ணோடு மண்ணாக ஊருதே ஏதோ மாயம் செய்தாலே தீரா ஈரம் என்மேலே நீ போனாலே பின்னாலே என் பார்வை போகக்கண்டேன் இனி நீ வாழும் வீட்டிற்குள் நான் வாழ ஆசைக்கொண்டேன் நேற்று என் பாதையில் நேராத பூங்குயில் இன்று தோட்டம்மேங்கும் உற்சாகம் ராகங்கள் தூவுதே காற்றும் வீசுதே காதோரம் பேசுதே மழைச்சாரல் வந்து மண்ணோடு மண்ணாக ஊருதே