Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sathiyama-Sollurandi
Gopi Sundar
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சத்தியமா நான் சொல்லுறன்டி
உன் பார்வ ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையோடுதான் கை கோர்க்க
என்ன மறந்தேன், என்ன மறந்தேன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்தேன், என்ன மறந்தேன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
நீதான் (நான்தான்), நீதான் (நான்தான்)
நீதான்டி எனக்குள்ள (உனக்குள்ள)
நான்தான், நான்தான்
நான்தானே உன் புள்ள (என் புள்ள)
குழிதான் உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில
வலிதான் என் நெஞ்சுக்குள்ள கதறுமடி
நீ அழுகையில
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
Colour'ah என் வாழ்க்கையும் மாறுதடி
உலகமே சுழலுது காதல்தான் போதையா?
ஒசர நீ பறக்குற உசுர நீ தருவியா?
உள்ளுக்குள்ளதான் காதலதான்
பதிக்கி வச்சேன் தன்னாலதான்
நீ குண்டு முழியில் நான் திருடி புட்டேன்
என் காதலையும் இரு கண்ணாலதான்
நீதான் (நீதான்), நீதான் (நீதான்)
நீதான்டி எனக்குள்ள (எனக்குள்ள)
நான்தான், நான்தான்
நான்தானே உன் புள்ள (உன் புள்ள)
நீதான், நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான், நான்தான்
நான்தானே உன் புள்ள, என் புள்ள
சத்தியமா நான் சொல்லுறன்டி
உன் பார்வ ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி