Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ammadi Un Azhagu
Sathyaprakash
,
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துநான் தடுமாறுனேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரஞ்சேனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டிகுள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குர என தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
கண்ணீரண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயில காண பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துநான் தடுமாறுனேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு