Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Beep Song
Silambarasan TR & Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்னா ...love பன்றோம்
என்னா ...love பன்றோம்
என்னா ...love பன்றோம்
Love'ah ஏன்டா பண்ணுறோம்
என்னா ...love பன்றோம்
என்னா ...love பன்றோம்
என்னா ...love பன்றோம்
Love'ah ஏன்டா பண்ணுறோம்
சந்தோஷமா இருக்கணும்னு love'ah பண்ணுறோம்
சந்தோஷட்ட கெடுக்கும்படி அவளும் பண்ணுறா
சந்தோஷமா இருக்கணும்னு love'ah பண்ணுறோம்
சந்தோஷட்ட கெடுக்கும்படி அவளும் பண்ணுறா
பொண்ணுங்கள திட்டாத மாமா
உன்ன நீயே திட்டிக்கோ மாமா
பொண்ணுங்கள திட்டாத மாமா
உன்ன நீயே திட்டிக்கோ மாமா (மாமா மாமா...)
போடு
என்னா ...love
என்னா ...love
என்னா ...love
என்னா ...love பன்றோம்
என்னா ...love பன்றோம்
என்னா ...love பன்றோம்
Love'ah ஏன்டா பண்ணுறோம்
தண்ணி அடிக்காத தாடிய வளக்காத
தம்ம புடிக்காத total'ah waste'u
என்ன ஆனாலும் அவளுக்காக அழுவாத
போனா போறாடா past is past'u
விட்டுட்டு போய்ட்டானு அழுவாத டா
உன்ன விட்டுட்டோமேன்னு அவ அழுவனும் டா
தோட்டுட்டோமேன்னு நீ கலங்காத டா
உன் காதலோட தோல்வி தான் உன் வாழ்க்கையோட வெற்றியே
பொண்ணுங்கள திட்டாத மாமா (திட்டாத மாமா)
உன்ன நீயே திட்டிக்கோ மாமா (உன்ன நீயே)
Love'ah மட்டும் பண்ணாத மாமா
அவள வேணா ...மாமா ஆமா
போடு
போடு
ஆம்பள மனச ஒடைக்க தெரிஞ்சா தான்டா பொம்பள
அவ பொம்பள
அந்த ஒடஞ்ச மனசோட வாழ தெரிஞ்சா தான்டா ஆம்பள
நம்ம ஆம்பள
போடு மாமா (போடு மாமா...)
Oh-oh, உனக்காக ஒருத்தி பொறந்துட்டா நீ இன்னும் பாக்கால
அவள பாக்கால
உன்ன தார் தாரா கிழிச்சு உட்டுட்டு போனவள மறக்கல
ஏன்டா இன்னும் மறக்கல
உனக்காக ஒருத்தி என் ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்
அதனால இவள உன்கிட்ட இருந்து புடிங்கிட்டான்
அவ வருவா அதுவரைக்கும் நீ மூடிட்டு சும்மா இருடா மாமா