Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kodi Parakkudha
Dhanush, Santhosh Narayanan, Arunraja Kamaraj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
இரு உயிரோடு உயிராய் அவதரிக்க
இரு தினைக்கும் கதிராய் உருக்குலைக்க
விழி எழும்முன் உயிரை உரையவைக்க
பிலிரிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட
கடகடவென இதயம் துடித்திட
தகதகவென மனதினில் கொதித்திட
பறபறவென கரங்களும் புடைத்தள்ள
விறுவிறுவென அடைமழை அனல்விட
உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல ஒரு கழித்தலே நடக்குமடா
விடை தெரியிறவரை நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ எரியிற சுல்லியடா
கொடி கொடி கொடி கொடி கொடி
நான் பறக்குற நேரம் இதுடா
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி
தரை பொலக்குற வேக நடடா, கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா, கொடி
தலை நிமிர்ந்தா, கொடி, தலை சிறந்த, கொடி
இவன் காத்துல, கொடி, புடிக்காதவன் தலைநிமிர்ந்தா
உயரத்துல எதையும் தலைசிறந்த மனுஷனுக்குப் புரியும்
இவன் காட்டுல எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு, தூர நின்னு, தூர நின்னு ம் தூர நின்னு
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறுடா
கொடி... கொடி... கொடி... கொடி... கொடி...
நான் பறக்குற நேரம் இதுடா
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி
தரை பொலக்குற வேக நடடா, கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா, கொடி
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை
கொடி... கொடி... கொடி... கொடி... கொடி...
நான் பறக்குற நேரம் இதுடா
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி
தரை பொலக்குற வேக நடடா, கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா, கொடி பறக்குதா...