Yaro Yarodi
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
யாரோ யாரோடி ஒண்ணோடா புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒண்ணோடா புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தைத் தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாஞ்ச கண்ணும் மயங்குத் ஏனுங்க
முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடங்க
மொத்தமாக சொல்லி குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
கண்ணிப் பொண்ணு நல்லா நடிப்பா அடி நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
ஆத்தி அவன்தாண்டி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தைத் தீர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மட்ட முட்டி
மல்லியப்பூ வெள்ளப்போவுதாடி நில்லு
கன்னாளம் கன்னாளம் பூங்கொடிக்குக்
கன்னாளம் பூங்கொடிக்குக் கன்னாளம்
கன்னாளம் கன்னாளம் பூங்கொடிக்குக்
கன்னாளம் பூங்கொடிக்குக் கன்னாளம்
கன்னாளம் கன்னாளம் பூங்கொடிக்குக்
கன்னாளம் பூங்கொடிக்குக் கன்னாளம்
கன்னாளம் கன்னாளம் பூங்கொடிக்குக்
கன்னாளம் பூங்கொடிக்குக் கன்னாளம்
பொன் தாளி பொன்னுக்கேதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு ஆ ஆ ஆ
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாளி பொன்னுக்கேதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
யாரோ யாரோடி ஒண்ணோடா புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒண்ணோடா புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்