Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amani Rukkumaṇi
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அம்மணி ருக்குமணி
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச
சொக்கத் தங்கம் நீயா
சூடு ஏத்தும் போதக்கன்னி
சுத்துரேன்டி உன்ன எண்ணி
நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு
என்ன கொல்லாதே
என்ன மந்திரம்
என் மேல போட்டியோ
ஓடோடி வந்து நின்னான்
பின்னாடியே
சும்மா பேசித்தான்
சூதாடி பாக்குற
நீதானே மச்சமுள்ள
கில்லாடியே
சுள்ளான் மனச நீ
சுருட்டி சுருட்டி போறியே
ஜோடி போட்டு தான்
கனவ வெதச்சி போறியே
குட்டி மனச நீ
இருக்கி அணைச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ விதச்சி போறியே
ஏ கைய கால நீட்டி
அட எம்மேலதான் நீயும்
அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம்
ஆடி செல்லாதே
ஹான் கண்ண மூடினாலும்
கனவெல்லாம் உன்ன காட்டும்
பசி ஆறாமலே
தாண்டி என்ன போக சொல்லாதே
செல்லாதே உன் கிட்ட
மத்தவங்க பாசங்கே
கோமாளி ஆனாங்களே
அக்கம் பக்கம் தான்
அடி தங்கமேனி
தொட்டு தூக்கி போவேன்
சத்தம் போடாம
உருக்கப்போறேன்
சுள்ளான் மனச
நீ சுருட்டி சுருட்டி போறியே
ஜோடி போட்டுதான்
கனவ வெதச்சி போறியே
குட்டி மனச நீ இறுக்கி
அணச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ வெதச்சி போறியே
சுருட்டி சுருட்டி போறியே
கனவ வெதச்சி போறியே
இறுக்கி அணச்சி போறியே
கனவ வெதச்சி போறியே