Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aithalakka
KK
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
போடு போடு போடு
ஐய்தலக்கா போடு
போடு போடு
ஐய்தலக்கா
போடு போடு ஹா
ஐய்தலக்கா போடு
ஏய் ஐய்தலக்கா போடு
நீ விடாதடி நூலு
ஐய்தலக்கா போடு
ஏய் ஐய்தலக்கா போடு
நீ ஆட்டாதடி வாலு
Doll'u doll'u doll'u
நீ டாங்கு டக்கர dollu'
காலம் நேரம் பாத்து
என்னை கவுக்க போற ஆளு
உன் தில்லானா சொல்லால சிக்க வைக்காதே
உன் குண்டூசி கண்ணால என்னைக் குத்தாதே
ஏய் ஐய்தலக்கா போடு
ஆ ஐய்தலக்கா போடு
நீ விடாதய்யா நூலு
ஐய்தலக்கா போடு
ஆ ஐய்தலக்கா போடு
நீ ஆட்டாதய்யா வாலு
ஏய் தூளு தூளு தூளு
நீ reel'u விட்டா தூளு
ஏய் ஆளு ஆளு ஆளு
நீ அழுத்தமான ஆளு
என் முன்னால பின்னால கண்ணு வைக்காதே
உன் விக்காத சொல்லால சுண்டல் விக்காதே
சங்கு சக்கரமா நீ என்னைச் சுத்துறியே
ஒரு கன்னி வெடி நெஞ்சில் வெக்கிறியே
வத்திக்குச்சி நீ ஒரசுறியே
சண்டிக் குதிரையா race'u Guindy குதிரையா
மச்சான் ஊரு மானா மதுரையா
குண்டுமல்லி கொண்டு வாறியா
ஆசைப் பேச்சு பேசி அழகுச் சாயம் பூசி
ஏண்டி என்னை இழுக்கப் பாக்குறே
ஏ பருவப் பொண்ணு ராசி பழகிப் பாத்து யோசி
அம்பு போல உன்னை தாக்குறேன்
வில்லைத் தான் சொல்லால வெல்லப் போறேன்
உள்ளத்தை மெல்ல நான் அள்ளப் போறேன்
நீ போடு கும்மாங்குத்து
ஐய்தலக்கா போடு
ஏ ஐய்தலக்கா போடு
நீ விடாதய்யா நூலு
ஐய்தலக்கா போடு
ஏ ஐய்தலக்கா போடு
நீ ஆட்டாதடி வாலு
போடு போடு
இஞ்சி பருப்பியே என் பாதாம் பருப்பியே
நீ தஞ்சாவூரு தேங்கா பருப்பியே
சுத்தும் எறும்பை ஏமாத்துறியே
சின்னக் குருவியே என் சீனாக் குருவியே
நீ சுருளிப்பட்டி குட்டி அருவியே
உன் பேச்சுல தான் ice'u தருவியே
மனசு துருவி துருவி மயங்கி நிக்குது குருவி
விடிய விடிய உருக வைக்காதே
சிறுக சிறுக சிரிச்சு வலைய விரிச்சு விரிச்சு
சிங்கத்தை நீ சிக்க வைக்காதே
என்னோடு நீ பாடு டப்பாங்குத்து
வில்லங்கம் பண்ணாதே என்னைச் சேத்து
Hey நீ பாடு கும்மாங்குத்து
யம்மா
ஐய்தலக்கா போடு
ஏ ஐய்தலக்கா போடு
நீ விடாதடி நூலு
ஐய்தலக்கா போடு
ஏ ஐய்தலக்கா போடு
நீ ஆட்டாதய்யா வாலு
டா-டா Doll'u doll'u doll'u
நீ டாங்கு டக்கர dollu'
ஏய் தூளு தூளு தூளு
நீ reel'u விட்டா தூளு
உன் தில்லானா சொல்லால சிக்க வைக்காத
உன் குண்டூசி கண்ணால என்னைக் குத்தாத
என் முன்னால பின்னால கண்ணு வைக்காதே
உன் விக்காத சொல்லால சுண்டல் விக்காதே
போடு போடு