Skip to content

Aambalaikum Pombalaikum Video | Krishna, Bindhu | Yuvan

Sathyan, Velmurugan, Krishnaraj, Yuvan Shankar Raja
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் அது எப்பவுமே போதையான நிலவரம் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் அது எப்பவுமே போதையான நிலவரம் அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு அது காதலுல உலகத்தையே மறந்துச்சு அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும் அது பிரிஞ்சதே இல்ல அது மறஞ்சதே இல்ல தினம் ஜோடி ஜோடியா இங்க செத்து கிடக்கும்டா அத தூக்கும் போதெல்லம் என் நெஞ்சு வலிக்கும்டா நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு தும்மல போல வந்து போகுது இந்த காதலு காதலுன்னு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க டப்பு கொரைஞ்சா மப்பு கொரைஞ்சா தள்ளி போராங்க காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி இதில் ஆணும் பெண்ணுமே தினம் கானாபோச்சி காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு அட உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு இங்க ஒருத்தன் சாவுறான் ஆனா ஒருத்தன் வாழுறான் அட என்னடா உலகம் இதில் எத்தனை கலகம் இந்த காதலே பாவம் இது யார் விட்ட சாபம் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு கண்ண பாக்குது கைய கோர்க்குது room கேட்குது எல்லாம் முடிஞ்ச பின்னும் Friend'னு சொல்லிக்கிட்டு வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள இப்பெல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான் அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான் அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான் அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்