Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Podu Aattam Podu
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்லை
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்லை
ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு?
பாசப் பிணைப்பிருக்கு
அது தான் காசு பணம் எனக்கு
உன்னை தடுக்கவும் என்னை எதுக்கவும்
எவனும் பொறக்கவில்லை
உன்னை தடுக்கவும் என்னை எதுக்கவும்
எவனும் பொறக்கவில்லை
ஏய் காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடிச்சதில்லை
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்லை
(போடு ஆட்டம் போடு)
(நம கேக்க எவனும் இல்லை)
(போடு)
(ஆடு)
தவிடுக் கூட தங்கமாகும்
நேரம் காலம் சேரும் போது தான்
சிறுவன் கூட சிங்கம் ஆவான்
பொறுமை நெஞ்சில் மீறும் போது தான்
காலேதும் இன்றி
பூந்தென்றல் காற்று
எங்கேயும் ஓடலையா?
கையேதும் இன்றி
பூவோடு கொஞ்சி
பாட்டுக்கள் பாடலையா?
அட உங்கள் உள்ளம் ஊனமல்ல
உள்ளம் போதும் ஊரை வெல்ல
மாலை வாராதா?
நம் தோள்களுக்கு
(உன்ன தடுக்கவும் என்னை எதுக்கவும்)
(எவனும் பொறக்கவில்லை)
அப்படிப் போடு
(காத்து அடிக்கையில்)
(கையால் அதை இங்கு)
(எவனும் புடிச்சதில்லை)
Super
போடு
குடிசை வாழும் சொக்கத் தங்கம்
உன்னைப் பத்தி எனக்கு புரியும் டா
காமராஜர், எம்.ஜி.ஆரு நாளை
யாருன்னு உனக்கு தெரியும் டா
ஊரு சனங்க நெஞ்சப் படிச்சா
நீ கூட நாடாளலாம்
வேர்வை வடிச்சு வேலை முடிச்சா
வெற்றியை நீ வாங்கலாம்
யாரு என்ன ஆவாங்கன்னு
யார் தான் சொல்வா நேரே நின்னு
ஏழைப் பாழைக்கும் ஒரு காலம் வரும்
நெஞ்சில் உரமுண்டு நேர்மைத் திறமுண்டு
இருக்கும் நல்லவன்டா
நினைச்சா தலையில இமைய மலையையும்
சுமக்கும் வல்லவன்டா
போடு போடு போடு
ஆட்டம் போடு போடு போடு
நம்ம கேக்க எவனும் இல்லை
போடு போடு
ஆட்டம் போடு போடு போடு
நம்ம கேக்க எவனும் இல்லை
ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு?
பாசப் பிணைப்பிருக்கு
அது தான் காசு பணம் எதுக்கு எதுக்கு
உன்ன தடுக்கவும் என்னை எதுக்கவும்
எவனும் பொறக்கவில்லை
உன்ன தடுக்கவும் என்னை எதுக்கவும்
எவனும் பொறக்கவில்லை
காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடிச்சதில்லை